tag:blogger.com,1999:blog-22484943.post116342258664834942..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: மரண தண்டனையைக் கண்டித்துப் போராட்டம்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-22484943.post-1163529505637143402006-11-15T00:08:00.000+05:302006-11-15T00:08:00.000+05:30உங்கள் பார்வைகளோடு எனக்கு உடன்பாடு உண்டு. இன்னும் ...உங்கள் பார்வைகளோடு எனக்கு உடன்பாடு உண்டு. இன்னும் விளக்கமாக சில இடங்களில் எழுதியிருக்கலாம் என்று பட்டாலும், நிதானமாகவும் பிரச்சினையை பேசுவதாகவும் உள்ளது. தொடர்ந்து எழுதிவரும் உங்கள் பணிக்கு நன்றி.

//இன்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும், வகுப்புவாதத்தை உருவாக்கி வாக்குகள் சேகரிக்கும் கட்சியினர், அப்சல் முசுலீம் என்பதால் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். இதன்மூலம் முசுலீம் சமுதாயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற செயல் சமூகத்தைப் பிளவுபடுத்தும்.//

இதை இவ்வளவு எளிமையாக சுருக்கமுடியாது என்று நினைக்கிறேன்.ஆனால் பொதுவாக பார்ப்பனியம் இசுலாமிய சமூகத்தின் மீது உமிழும் பரவலாக அறியப்பட்டதே.

--FDAnonymousnoreply@blogger.com