tag:blogger.com,1999:blog-22484943.post2782489362188639131..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குண்டுவீச்சில் காயம் அடைந்தது உண்மையல்ல - பழ.நெடுமாறன்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-22484943.post-48149241979753695322007-12-30T18:31:00.000+05:302007-12-30T18:31:00.000+05:30நண்பர் மாசிலா அவர்களுக்கு,தங்கள் பின்னூட்டத்தை மறு...நண்பர் மாசிலா அவர்களுக்கு,

தங்கள் பின்னூட்டத்தை மறுபடியும் அனுப்பி உதவவும்...கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-87788773623271352552007-12-30T17:16:00.000+05:302007-12-30T17:16:00.000+05:30உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி நண்பரேஉண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி நண்பரேmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-70240292152456150832007-12-30T15:44:00.000+05:302007-12-30T15:44:00.000+05:30இதற்கு முன்னரும் இது மாதிரி செய்திகள் வந்து, பின்ன...இதற்கு முன்னரும் இது மாதிரி செய்திகள் வந்து, பின்னர் பிரபாகரன் அன்றைய தினசரி செய்தித் தாளை வாசிப்பதைப் புகைப்படம் எடுத்துப் போட்டு நிரூபணம் செய்தனர் - அவருக்கு எதுவும் நிகழவில்லை என்று.

எப்படி ஒரு அரசால், இவ்வாறு அப்பட்டமாக ஒரு பொய்யைப் புனைந்து பரப்ப மனம் வருகிறது என்று தெரியவில்லை. இந்த விஷயத்திலே நேர்மையற்றவர்கள், எப்படி பேச்சுவார்த்தைகளின் போது நியாயமுடையவர்களாக நடந்து கொள்வார்கள்?

இலங்கை அரசு ஈனப்புத்தியுடன் செயல்படுகிறது என்பதே இந்தச் செய்தியின் சாரம். உளவியல் ரீதியாக தாக்குகிறோம் என்று எண்ணிக் கொண்டு, தன் நம்பகத் தன்மையை ஏன் இவர்கள் இப்படி கெடுத்துக் கொள்கிறார்கள்?நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-22860217808502357702007-12-30T06:18:00.000+05:302007-12-30T06:18:00.000+05:30சுகுமாரன்...காலை 11 மணிக்கு கொடுத்தப் பேட்டியை கொஞ...சுகுமாரன்...

காலை 11 மணிக்கு கொடுத்தப் பேட்டியை கொஞ்சம் முன்னதாக வெளிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே.

முக்கியமானப் பேட்டி அல்லவா?

பிரபாகரன் காயம்பட்டதாக வந்த பொய்ச் செய்தியை தமிழ்நாட்டில் யாருமே மறுக்க்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்தேன்.

பழ.நெடுமாறன் போற்றுதலுக்குரியவர்.

ஜாஸ்மின், இலண்டன்.Anonymousnoreply@blogger.com