tag:blogger.com,1999:blog-22484943.post4264059060130435211..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: இந்து மதவெறி பிடித்த வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு - 150 பேர் கைது - படங்கள்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-22484943.post-57928439652109881772007-10-11T14:57:00.000+05:302007-10-11T14:57:00.000+05:30Why do you bring in brahmins in this. Why do you n...Why do you bring in brahmins in this. Why do you need some one with
poonool in this agitation. RSS-BJP-VHP are supported by many Hindus
including OBCs. This is a political issue, dont bring in caste politics in this. I think you are wantonly bringing in brahmins and thereby showing your perverse attitude.You hate brahmins.You are not even a liberal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-76773660843917535662007-10-02T04:13:00.000+05:302007-10-02T04:13:00.000+05:30யாரோ ஒரு மதவெறியன் உளறுகிறான் என்று நினைத்துவிட்டு...யாரோ ஒரு மதவெறியன் உளறுகிறான் என்று நினைத்துவிட்டு முதல்வர் தனது வேலையை பார்க்கப் போயிருந்தால் இந்த வேதாந்தியின் பிரச்சினை எப்பொழுதோ முடிந்திருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-10500092992870254942007-10-01T23:25:00.000+05:302007-10-01T23:25:00.000+05:30அன்புத் தோழர்கள் இரா.சுகுமாரன், யாத்திரிகன், மாசில...அன்புத் தோழர்கள் இரா.சுகுமாரன், யாத்திரிகன், மாசிலா ஆகியோருக்கு நன்றி.

மதவெறி குறித்து என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் கவலைப்படாமல் இருக்க முடியாது.

இதை வெறும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் வேதாந்திக்கும் நடக்கும் பிரச்சனையாக பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.

மதவெறி எத்தன்மையது என்பதை மும்பையில், குஜராத்தில், கோவையில்...என இந்தியாவின் பல்வேறு பகுதியில் நடந்த வன்முறையின் ரத்த சாட்சியாக இருக்கும் பல்வேறு ஆணையங்கள், மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கூறும் உண்மைகளே போதும்.

மதவெறிக்கு எதிரான போராட்டம் தற்போது மிக மிக அவசியம்.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-28045084923395357902007-10-01T17:15:00.000+05:302007-10-01T17:15:00.000+05:30//யாத்திரீகன் a dit... கண்டிக்கும் விதமாய் பேசிய வ...//யாத்திரீகன் a dit...
கண்டிக்கும் விதமாய் பேசிய வேதாந்தியை கைது செய்ய முடியவில்லை, நியாயமான முறையில் போராட்டத்தை செய்த தோழர்களை கைது செய்கின்றார்கள்//

நான் இதையே மறு மொழிகிறேன்.

கொலை வெறியை தூண்டிய தறுதலையை முதலில் போய் கைது செய்யட்டும்.

தமிழர் தலைவருக்கு ஆதரவு குரல் கொடுக்கும் புதுவை தமிழர்களுக்கு நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-88203904239384165852007-10-01T12:55:00.000+05:302007-10-01T12:55:00.000+05:30கண்டிக்கும் விதமாய் பேசிய வேதாந்தியை கைது செய்ய மு...கண்டிக்கும் விதமாய் பேசிய வேதாந்தியை கைது செய்ய முடியவில்லை, நியாயமான முறையில் போராட்டத்தை செய்த தோழர்களை கைது செய்கின்றார்கள்யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-73831722678293622722007-10-01T11:13:00.000+05:302007-10-01T11:13:00.000+05:30தமிழகத்துக்கு இணையாக தனது பணியை புதுவையும் செய்கிற...தமிழகத்துக்கு இணையாக தனது பணியை புதுவையும் செய்கிறது என்பதற்கு இதுவும் ஒரு பதிவு.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-2233667690157110332007-10-01T07:12:00.000+05:302007-10-01T07:12:00.000+05:30very good, keep it upvery good, keep it upAnonymousnoreply@blogger.com