tag:blogger.com,1999:blog-22484943.post8807399790954848572..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் கருத்தரங்கம் தொடங்கி நடக்கிறது - படங்கள்!கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-22484943.post-82411113961771286292010-02-11T11:40:23.549+05:302010-02-11T11:40:23.549+05:30விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு...விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு இஸ்லாமிய அமைப்பு அறிவிததது.விஜய் டி.வி அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பமாட்டோம் என்று அறிவித்தது.ஜாகிர் நாயக் என்கிற இஸ்லாமிய மதச் சொற்பொழிவாளர் முஸ்லீம்கள்<br />கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக் கூறக்கூடாது என்கிறார், பின் லேடனை ஆதரித்துப் பேசுகிறார்.<br />அவர் தமிழ் நாட்டில் நிகழ்ச்சி நடத்துகிறார். சிவில் உரிமை அமைப்புகள்/ஆர்வலர்கள் இதிலெல்லாம் தலையிட மாட்டார்களா.முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்பவர்களாகிய நீங்கள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை எதிர்த்து என்ன செய்திருக்கிறீர்கள்.கண்டனக் குரலையாவது எழுப்பியதுண்டா.Anonymousnoreply@blogger.com