tag:blogger.com,1999:blog-22484943.post117691382496143999..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: "அது ஒரு பொடா காலம்" சுப.வீரபாண்டியன்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-22484943.post-1176976397437892382007-04-19T15:23:00.001+05:302007-04-19T15:23:00.001+05:30உங்கள் பதிவை வாசிக்கின்றபோது மனம் நெகிழ்ந்துவிட்டே...உங்கள் பதிவை வாசிக்கின்றபோது மனம் நெகிழ்ந்துவிட்டேன். எங்கள் ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் துன்பத்தையும் சிறையையும் அனுபவிக்கின்றார்கள். என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?. இரு கைகளைக் கூப்பி உங்கள் திசையை நோக்கி வணங்குகின்றோம்.
நங்கள் செய்யும், செய்த தவறுகளை உரிமையுடன் மன்னியுங்கள்.
எங்கள் தேசம் விடுதலை பெறும்போது எங்கள் மண்ணிற்கு வருங்கள்.

உங்கள் ஈழ உறவுகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1176978315522731972007-04-19T15:55:00.000+05:302007-04-19T15:55:00.000+05:30உங்கள் பதிவை வாசிக்கின்றபோது மனம் நெகிழ்ந்துவிட்டே...உங்கள் பதிவை வாசிக்கின்றபோது மனம் நெகிழ்ந்துவிட்டேன். எங்கள் ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் துன்பத்தையும் சிறையையும் அனுபவிக்கின்றார்கள். என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?. இரு கைகளைக் கூப்பி உங்கள் திசையை நோக்கி வணங்குகின்றோம்.
நங்கள் செய்யும், செய்த தவறுகளை உரிமையுடன் மன்னியுங்கள்.
எங்கள் தேசம் விடுதலை பெறும்போது எங்கள் மண்ணிற்கு வருங்கள்.

உங்கள் ஈழ உறவுகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1176968997670319912007-04-19T13:19:00.000+05:302007-04-19T13:19:00.000+05:30தோழர் சுப.வீரபாண்டியன் தமிழின உணர்வாளர்களால் மதிக...தோழர் சுப.வீரபாண்டியன் தமிழின உணர்வாளர்களால் மதிக்கக்கூடிய போராளி என்பதில் மாற்று கருத்தில்லை...

இருப்பினும்
தலைவர் பழ.நெடுமாறனையும்...
தமிழர்தேசிய இயக்கத்தையும் விட்டுப் பிரிந்ததும்... புதிய இயக்கம் கண்டதும்...
தமிழின மேம்பாட்டிற்காக கருணாநிதியை நம்புவதும் நெருடலாக உள்ளது...

தோழமையுடன்...
மு.சீ.செந்தமிழன்
புதுச்சேரி.Anonymousnoreply@blogger.com