tag:blogger.com,1999:blog-22484943.post4428070245154675687..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: வாச்சாத்தி சம்பவம்: பாதிக்கப்பட்ட 349 பழங்குடியினருக்கு இழப்பீடுகோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-22484943.post-60506580537374091442007-11-08T16:20:00.000+05:302007-11-08T16:20:00.000+05:30சுகுமாரன் ஐயா!பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கயவர்...சுகுமாரன் ஐயா!<BR/>பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கயவர்கள் சட்டஒழுங்கை நிலைநாட்டவேண்டியவர்கள். சண்டாளர்கள் வேலியே பயிரை மேய்ந்தது என்னும் பழமொழிக்கு ஒப்பாகி யிட்ட இழிபிறவிகள். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிகபட்ச கடுமையான தண்டயை அளிக்கப்பட்டார்களா?<BR/><BR/>இழப்பீடு தொகை என்பது தீர்வல்ல சகோதரரே! பாதிக்கப்பட்ட அந்த சகோதரிகளுக்கு இவ்வுலக முழுமையையும் இழப்பீடாக கொடுத்தாலும் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு ஆறுதலை தநதுவிட போவதில்லை. இதே கொடுமை பிற சகோதரிகளுக்கு மீண்டும் நிகழந்து விட கூடாது என்பதே குறைந்தபட்ச தேவையாகும். அதனை எவ்வாறு உருவாக்குவது என்றால், இக்கயவர்கள் அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு அது எல்லோருக்கும் ஒருபாடமாக அமையும் வகையில் தண்டனையிருக்க வேண்டும்.<BR/>பாதிக்கப்பட்ட சகோதரிகள் அந்த கொடுமையான நினைவுகளிலிருந்து வெளியேற வேண்டும். சராசரி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதே எனது பிராத்தனை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-45612433282025731482007-11-08T08:23:00.001+05:302007-11-08T08:23:00.001+05:30this is a beautiful script... greetings from Nina ...this is a beautiful script... greetings from Nina in Texas, USANINANINAhttps://www.blogger.com/profile/12033392452482081322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-27910748642857499052007-11-08T08:23:00.000+05:302007-11-08T08:23:00.000+05:30this is a beautiful script... greetings from Nina ...this is a beautiful script... greetings from Nina in Texas, USANINANINAhttps://www.blogger.com/profile/12033392452482081322noreply@blogger.com