tag:blogger.com,1999:blog-22484943.post5680293945599227817..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: தில்லி: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியாவின் ஆதரவைத் திரட்டிய புதுச்சேரி கட்சி - இயக்கத்தினர்!கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-22484943.post-11660506500368474302008-12-24T12:47:00.000+05:302008-12-24T12:47:00.000+05:30நிறைவை அளிக்கும் இத்தகவல்களுக்கு நன்றி. நாற்பது எம...நிறைவை அளிக்கும் இத்தகவல்களுக்கு நன்றி. நாற்பது எம்.பி.க்களையும் நூற்றுக்கணக்கான எம்.எல்.ஏ.க்களையும் (தமிழகம்) கொண்டிருந்தும், நம் உணர்வுகள் போதிய அளவில் பிரதிநிதித்துவப் படுத்தப்படாமல் கிடக்கும் நிலையில், கையளவு பிரதிநிதிகளையே கொண்ட புதுவை மாநிலத்தின் அரசியல்வாதிகளாவது ஒற்றுமையோடு ஆக்கப்பூர்வமான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது ஆறுதலாக உள்ளது.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.com