தமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை
தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கோவை வெடிகுண்டு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத்தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ளார்.
மதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்திவரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும்கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமகும்.
மக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதலை செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கையெழுத்திட்டோர்:
பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், டாக்டர்.ப.சிவகுமார், பொ.இரத்தினம், சி.நீலகண்டன், சுகிர்தராணி, வெளி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, சுகுணா திவாகர், ஆ.இரமேசு, வசுமித்ரா, புனித பாண்டியன், வீராசாமி, கே.எம்.வேணுகோபால், ஜெ.ஹாஜா கனி, இன்குலாப், கவிக்கோ அப்துர் ரகுமான், வ.கீதா, சே.கோச்சடை, கோணங்கி, குட்டி ரேவதி, மதிவண்ணன், ச.பாலமுருகன், கடற்கரய், இரத்தின கரிகாலன், சு.தமிழ்ச்செல்வி, அழகிய பெரியவன், விடியல் சிவா, லட்சுமி மணிவண்ணன், தளவாய் சுந்தரம், கவிதாசரண், ஜெயந்தன், யூமா வாசுகி, சி.மோகன், கண்மணி, ஓடை துரைஅரசன், சுதாகர் கத்தக், கண்ணன்.எம்., சிவகுமார், வெ.கோவிந்தசாமி, பெரம்பூர் கந்தன்.
22 comments:
சுகுமாரன் அய்யா,
நீங்க சொல்றதைப் பார்த்தா நம்ம மதானி வெளிலே வந்தாலும் அவரோட தொழில் செய்ய முடியாது போலிருக்கிறது..
அதானாலெ நீங்களும், கையெழுத்து போட்ட மத்தவங்களும் அவர் கிட்ட கொஞ்சம் பாடம் எடுத்துக்கிட்டு கோவையிலும் மத்த ஊர்களிலும் நம்ம மதானி இருந்தா என்ன செய்வாரோ அதை சிறப்பா செஞ்சிடுங்க..இது தான் மனித நேயம்..அது தான் நீங்கள் மதானிக்கும்,தமிழ்நாட்டுக்கும் செய்ய வேண்டிய கைம்மாறு..
செய்வீங்களா?
பாலா
நோய்வாய்ப்பட்ட எந்த சிறைக்கைதிக்கும் சிகிச்சை பெற பிணையில் விடுவதுதான் வழக்கத்தில் உள்ள முறையா?
தகவலுக்கு நன்றி
Is this secularism?
01: There are nearly 52 Muslim countries.
Show one Muslim country which provides Haj subsidy.
02: Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in India?
Show one country where the 85% majority craves for the indulgence of the 15% minority.
03: Show one Muslim country, which has a Non-Muslim as its President or Prime Minister.
04: Show one Mullah or Maulvi who has declared a 'fatwa' against terrorists.
05: Hindu-majority Maharashtra, Bihar, Kerala, Pondicherry , etc. have in the past elected Muslims as CM's, ..... Can you ever imagine a Hindu becoming the CM of Muslim - majority J&K?
06: In 1947, when India was partitioned, the Hindu population in Pakistan was about 24% ....Today it is not even 1%.
07: In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30% .... Today it is about 7%. What happened to the missing Hindus? Do Hindus have human rights?
08: In India today Hindus are 85%. If Hindus are intolerant, how come Masjids and madrasas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loud speakers that there is no God except Allah?
09: When Hindus gave to Muslims 30% of Bharat for a song, why should Hindus now beg for their sacred places at Ayodhya, Mathura And Kashi?
10: Why Gandhiji objected to the decision of the cabinet and insisted that Somnath Temple should be reconstructed out of public fund, not government funds. When in January 1948 he pressurized Nehru and Patel to carry on renovation of the Mosques of Delhi at government expenses?
11: Why Gandhi supported Khilafat Movement (nothing to do with our freedom movement) and what in turn he got?
12: If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar etc., are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya etc? Why are Hindus denied minority rights in these states?
13: When Haj pilgrims are given subsidy, why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarovar are taxed?
14: When Christian and Muslim schools can teach Bible and Quran, .... Why Hindus cannot teach Gita or Ramayan in our schools?
15: Do you admit that Hindus do have problems that need to be recognized? Or do you think that those who call themselves Hindus are themselves The problem?
16: Why post - Godhra is blown out of proportion, when no-one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir?
17: Do you consider that - Sanskrit is communal and Urdu is secular, Mandir is Communal and Masjid is Secular,
Sadhu is Communal and Imam is secular,
BJP is communal and Muslim league is Secular,
Dr.Praveen Bhai Togadia is ANTI-NATIONAL and Bhukari is Secular, VandeMatharam is communal and Allah-O-Akbar is secular,
Shriman is communal and Mian is secular,
Hinduism is Communal and Islam is Secular,
Hindutva is communal and Jihadism is secular,
and at last, Bharat is communal and Italy is Secular?
18: Why Temple funds are spent for the welfare of Muslims and Christians, when they are free to spend their money in any way they like?
19: When uniform is made compulsory for school children, why there is no Uniform Civil Code for citizens?
20: In what way, J&K is different from Maharashtra, TamilNadu or UttarPradesh, to have Article 370?
21: Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai ....Can a Hindu - say Mulayam or Laloo - ever become a trustee of a Masjid or Madrasa?
22: Dr. Praveen bhai Togadia has been arrested many times on flimsy grounds. Has the Shahi Imam of Jama Masjid, Delhi, Ahmed Bhukari been arrested for claiming to be an ISI agent and advocating partition of Bharat?
23: A Muslim President, A Hindu Prime Minister and a Christian Defence Minister run the affairs of the nation with a unity of purpose. Can this happen anywhere, except in a HINDU NATION - BHARATH? JAI HIND !!!
Please forward it to as many Indians as possible "Hinduism is not a religion it is a way of life. -
Swami Vivekananda
This is not prepared by/for any political party/group ... these are the observations & the thoughts of a Citizen Of India
**********
//At Monday, October 16, 2006 9:40:25 AM, Anonymous said...
Is this secularism?
01: There are nearly 52 Muslim countries.
Show one Muslim country which provides Haj subsidy.//
Don't be fool yourself. கோடிக்கணக்கான பேருக்கு குமாஸ்தா பதவியாச்சும் கேட்டா , கோடில ஒருத்தனுக்கு குடியரசுத்தலைவர் பதவி கெடக்குதுல்ல, அதுக்கு சரியாப் போச்சுன்னு சொல்ற கேப்மாறித்தனம்
//02: Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in India?
Show one country where the 85% majority craves for the indulgence of the 15% minority.//
First of all, India is not a Hindu Country. If it is a Hindu country, then only you can raise such idiotic lie.
//03: Show one Muslim country, which has a Non-Muslim as its President or Prime Minister. //
Again, Secular countries are basically different from religious countries. So, Don;t try to fool people.
If so, Show One Muslim prime minister in Hindu Nepal.
//04: Show one Mullah or Maulvi who has declared a 'fatwa' against terrorists.
Many, Also QurAn itself says that anybody kills anyone unjust, it is like a sin of killing whole humanity. First u try to read what is written there.
//05: Hindu-majority Maharashtra, Bihar, Kerala, Pondicherry , etc. have in the past elected Muslims as CM's, ..... Can you ever imagine a Hindu becoming the CM of Muslim - majority J&K? /
Raja Harisingh was the ruler of J& K. The pity is you forgot that India is democratic and you want India to be Hinduththva orineted, what a pity!
//06: In 1947, when India was partitioned, the Hindu population in Pakistan was about 24% ....Today it is not even 1%.
07: In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30% .... Today it is about 7%. What happened to the missing Hindus? Do Hindus have human rights?//
The Fast growing religion,according to American survey is Islam. 235% . (However, Don't throw accusations without proof, as it is not wise.)
//08: In India today Hindus are 85%. If Hindus are intolerant, how come Masjids and madrasas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loud speakers that there is no God except Allah?//
Again, Don't be fanatic as Our motherland is not oriented to any religion but all religion.
//09: When Hindus gave to Muslims 30% of Bharat for a song, why should Hindus now beg for their sacred places at Ayodhya, Mathura And Kashi? //
Poor mentality. Only we can pray to cure.
//10: Why Gandhiji objected to the decision of the cabinet and insisted that Somnath Temple should be reconstructed out of public fund, not government funds. When in January 1948 he pressurized Nehru and Patel to carry on renovation of the Mosques of Delhi at government expenses? //
First you tell, Why only Hindu deities posing in all government offices, busses, railway stations?
//11: Why Gandhi supported Khilafat Movement (nothing to do with our freedom movement) and what in turn he got? //
Read the unbiased history of our motherland.
12: If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar etc., are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya etc? Why are Hindus denied minority rights in these states?
What rights? Don't joke!
//13: When Haj pilgrims are given subsidy, why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarovar are taxed? //
Because, No special Buses, Trains for Haj
//14: When Christian and Muslim schools can teach Bible and Quran, .... Why Hindus cannot teach Gita or Ramayan in our schools? //
I don't think 'mada' vithyaalayas not teaching Gita or Ramayan.
//15: Do you admit that Hindus do have problems that need to be recognized? Or do you think that those who call themselves Hindus are themselves The problem? //
What you want to incite?
//16: Why post - Godhra is blown out of proportion, when no-one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir? //
Because there are more than 3lakhs of Muslims in that 4 lakhs of Hindus, (Proof,please!)
//17: Do you consider that - Sanskrit is communal and Urdu is secular, Mandir is Communal and Masjid is Secular,
Sadhu is Communal and Imam is secular,
BJP is communal and Muslim league is Secular,
Dr.Praveen Bhai Togadia is ANTI-NATIONAL and Bhukari is Secular, VandeMatharam is communal and Allah-O-Akbar is secular,
Shriman is communal and Mian is secular,
Hinduism is Communal and Islam is Secular,
Hindutva is communal and Jihadism is secular,
and at last, Bharat is communal and Italy is Secular? //
Partly, due to their activities
//18: Why Temple funds are spent for the welfare of Muslims and Christians, when they are free to spend their money in any way they like? //
Again, try to understand the difference of Government from Temple.
//19: When uniform is made compulsory for school children, why there is no Uniform Civil Code for citizens? //
Because School is School, and Nation is Nation
//20: In what way, J&K is different from Maharashtra, TamilNadu or UttarPradesh, to have Article 370? //
Go back to read the history
//21: Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai ....Can a Hindu - say Mulayam or Laloo - ever become a trustee of a Masjid or Madrasa? //
Who asked you to make any abdulRehman as temple trusty?
//22: Dr. Praveen bhai Togadia has been arrested many times on flimsy grounds. Has the Shahi Imam of Jama Masjid, Delhi, Ahmed Bhukari been arrested for claiming to be an ISI agent and advocating partition of Bharat? //
Difference is there, wash your eyes to know
//23: A Muslim President, A Hindu Prime Minister and a Christian Defence Minister run the affairs of the nation with a unity of purpose. Can this happen anywhere, except in a HINDU NATION - BHARATH? JAI HIND !!!//
India is secular and NOT a Hindu Nation, mind it
Please forward it to as many Indians as possible "Hinduththuvaa is not a religion it is a way of torture. -
Saathaarana Vivekananda
Apart from releasing him on bail, the government should make every possible efforts to grant him "Bharata Rathna" award.
ஐயா,
எங்கேயோ அமர்ந்து இது போன்ற (அறிக்கை)காமெடி பண்ணறவங்களுக்கு, நாங்க (கோவை மக்கள்) பட்ட அவதி தெரியாது! 10 நாட்கள் வீட்டைவிட்டு வெளிய வர பயந்து! பலர் தொழில் இழந்தனர், பலர் வேலையிழந்தனர்... அந்த குண்டுவெடிப்பின் தாக்கம் இன்றும் கோவையில் இருக்கு! நம்ம தமிழக கோர்ட்டும் போலீஸும் என்ன முளையில்லாமலா மதானியை புடிச்சு உள்ள வெச்சிருக்காங்க!?
உங்க மனித நேயத்தை கொஞ்சம் அடக்கிவையுங்க ப்ளீஸ்! மதானி வெளிய வந்ததும் அடுத்த ஆப்புரேஷனுக்கு ரெடியானுமா? அது தான் உங்க ஆசையா?
FYI வெடி குண்டில் பாதிக்கப்பட்டவங்களும் மனிதர்கள் தான் கோ.சுகுமாரன். அவங்கமேலையும் கொஞ்சம் நேயம் காட்டுங்க! அது எப்படிங்க இப்படி கடைஞ்சு எடுத்த ரௌடிகளுக்கும், திவிரவாதிகளுக்கும், மக்கள் விரோத நா**களுக்கும் தான் உங்கள் நேயம் கை கொடுக்குமா??
/16: Why post - Godhra is blown out of proportion, when no-one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir? //
Because there are more than 3lakhs of Muslims in that 4 lakhs of Hindus, (Proof,please!)//
இந்தாங்கோ Proof!!
http://en.wikipedia.org/wiki/Kashmiri_Pandit
http://www.panunkashmir.org/
டெல்லியில் லட்சக்கணக்கானவர்கள் (கஷ்மீர் பண்டிட்டுகள்) பிச்சைக்காரர்கள் போல் வாழ்கிறார்கள். இந்த பாவங்களுக்கு உங்கள் மனித நேய கூட்டமைப்பு ஏதாவது செய்யுமா??
அது எப்படிங்க இப்படி கடைஞ்சு எடுத்த ரௌடிகளுக்கும், திவிரவாதிகளுக்கும், மக்கள் விரோத நா**களுக்கும் தான் உங்கள் நேயம் கை கொடுக்குமா??
எங்களுக்கு யார் கையில் கொடுக்கிறார்களோ, அந்த மனிதர்களுக்கு நாங்கள் கை கொடுப்பதும், குரல் கொடுப்பதும் தவறொன்றுமில்லையே.
We the people ஜெய்,
இவரு மட்டும் பண்ற காமடி இல்லங்க இது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேரளப்பிரிவு, UDF, LDF இரண்டும் சேர்ந்து கேரள சட்ட மன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்கள் இந்த மதானியை விடுதலை செய்யச் சொல்லி. இதை எங்கே போய்ச் சொல்ல.?
என்னுடைய கஷ்மீரி பண்டிட்களின் Proof மேட்டர் பின்னூட்டம் ஏன் இன்னும் வெளியிடபடவில்லை?? அது வெளிவராவிட்டால் நான் இந்த காமெடி கூட்டமைப்பைப்பற்றி தனி பதிவு போடவேண்டியிருக்கும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
காஷ்மீரில் தினம் தினம் ராணுவத்தாலும் தீவிரவாதிகளிலும் செத்து மடிபவர்களில் இயற்கையாகவே அப்பாவி முஸ்லிம்கள் தான் அதிகம். காமாலைக் கண்களுக்கு 'பண்டிட்களை' மட்டுமே பார்க்க முடிகிறது.
பண்டிட்களாவது பரவாயில்லை, புலம் தான் பெயர்கிறார்கள். (இப்படிச் சொல்வதால், தீவிரவாதிகளை ஆதரிப்பதாக அர்த்தமில்லை)
//Apart from releasing him on bail, the government should make every possible efforts to grant him "Bharata Rathna" award.//
Yes! Already there was an example of Hindu Terrorist Savarkar's portrait in Parliment lobby.
//Apart from releasing him on bail, the government should make every possible efforts to grant him "Bharata Rathna" award.//
மியூஸ் அய்யா,
நீங்க கவலையே பட வேண்டாம்; இந்த புதுவை சுகுமாரன் கும்பல் அருந்ததிராயுடன் இணைந்து இதற்காக முழுமூச்சோட முயற்ச்சி எடுப்பார்கள்.
கவலையே படதீங்க.
நம்ம சுகுமாரன் ரொம்ப நல்ல புள்ளை.
பாலா
//காஷ்மீரில் தினம் தினம் ராணுவத்தாலும் தீவிரவாதிகளிலும் செத்து மடிபவர்களில் இயற்கையாகவே அப்பாவி முஸ்லிம்கள் தான் அதிகம். காமாலைக் கண்களுக்கு 'பண்டிட்களை' மட்டுமே பார்க்க முடிகிறது.
பண்டிட்களாவது பரவாயில்லை, புலம் தான் பெயர்கிறார்கள். (இப்படிச் சொல்வதால், தீவிரவாதிகளை ஆதரிப்பதாக அர்த்தமில்லை)//
Hello mr Sugumaran This guy hijacking your post and started supporting Kashmir Terrorist . And it is creating doubt on your motive also. can you give us your explaination?
இந்த பதிவைப் படிக்கவும்
http://kosukumaran.blogspot.com/2006/05/blog-post_12.html
பலர் ஆத்திரப்பட்டு எழுதுவது பற்றிய கேள்விகளுக்கு விரைவில் ஒட்டு மொத்தமாக பதில் வழங்கப்படும்.
இரா.சுகுமாரன்
All communists are traitors, but not all traitors are communists some are muslims too.
Mada ni,
//All communists are traitors, but not all traitors are communists some are muslims too. //
Same way,
All traitors are Hindus, but not all Hindus are traitors, some are Atheist too
If feel No logic now, the same above.
மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் விடுத்த அறிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
நாகரீகம் தெரியாமல், தாகாத சொற்களைப் பயன்படுத்திக் கருத்து தெரிவித்துள்ளவர்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. ஏன்னென்றால், அவர்களுக்கு எதுவும் புரியப் போவதில்லை.
மதானியை விடுதலைச் செய்யக் கூடாது என கூறுபவர்கள் அடிப்படையில் சிறுபான்மையினர் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள், இந்து மத வெறிக்குப் பலியானவர்கள். அவர்கள் தாங்களாகவே சுயபரிசீலனைச் செய்து கொள்வது அவசர அவசியம். “மதம் ஒரு அபின்” என காரல் மார்க்ஸ் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. மதம் பிடித்தவர்களுக்கு மனித நேயம் பற்றி தெரிய வாய்ப்பில்லை.
குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்களைக் கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள், பா.ஜ.க....போன்ற இந்து மத வெறியர்கள் ஊட்டிய கருத்துதான் இவை. ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மீது வெறுப்பை உருவாக்கி, அதன் முலம் அரசியல் லாபம் தேடும் பாசிசக் கும்பலின் கருத்திற்குப் பலியாகிப் பலரும் அதுபோன்று பிரதிபலித்துள்ளது ஆபத்தானது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மதானிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை என்பது ஊரறிந்த உண்மை. அரசியல் காரணங்களுக்காக அவரை வழக்கில் சேர்த்தது அப்போதைய தமிழக அரசு. தற்போது கோவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. “நீதிமன்றத்தில் அவர் குற்றம் புரிந்தார் என ஒரு சாட்சிகூட வாக்குமூலம் அளிக்கவில்லை” என அவருக்காக வாதாடும் பிரபல வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கோவை குண்டு வெடிப்பு நடந்தவுடன் தமிழக அளவில் அங்கு ஆய்வு செய்ய சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ‘உண்மை அறியும் குழு’வில் இடம்பெற்றவன் நான். அப்போது காவல்துறை நடத்திய அத்துமீறல், இசுலாமிய இளைஞர்கள் மீது போட்ட பொய் வழக்குகள் ஏராளம். இதனுடைய தொடர்ச்சிதான் மதானி பொய்யாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டது என்பது.
இவை எல்லாவற்றையும்விட அவர் தேர்தல் பாதையில் நம்பிக்கைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர். எல்லா சமூதாய மக்களும் அவர் கட்சியில் உள்ளனர். குறிப்பாக தலித்துகள் முப்பது சதவீதம் பேர் உள்ளனர். தேர்தலில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கப் பாடுபடும் ஒரு கட்சி, வன்முறையில் ஈடுபாடு கொள்வது கிடையாது என்பதே நடப்பு வரலாறு. பா.ஜ.க. போன்ற விதிவிலக்குகளும் உண்டு.
இந்துமயமாகிவிட்ட செய்தி ஊடகங்கள் கட்டமைத்துள்ள கருத்துக்களின் விளைவுதான், தங்களைப் போன்றவர்கள் இதுபோல எந்தவித ஆதாரமும், தருக்கமும் இல்லாமல் எதிர்வினை ஆற்றுவதற்குக் காரணம்.
இந்திய குற்றவியல் முறை “நூறு குற்றவாளிகள்கூட தப்பிக்கலாம், அனால் ஒரு நிரபராதி தண்டனை அடையக் கூடாது” என்கிறது. இதுதான், மதானி வழக்கில் என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கடைப்பிடித்து வரும் நெறிமுறை.
நீங்களும் இதைப் பின்பற்றினால் நாட்டிற்கும், வரும் சந்ததிக்கும் மிகவும் நல்லது.
தோழமையுடன்,
கோ.சுகுமாரன்.
இரா.சுகுமாறன் அவர்களே நீங்கள் எதையும் பெரிது படுத்த வேண்டாம், தொடர்ந்து பாராட்டுக்குறிய சேவையை தொடருங்கள்- எங்கேயாவது இஸ்லாமியர்கள் தண்டிக்கப்பட்டால் (தவறு செய்யாத நிலையில் தான்) இந்துத்வா பேசும் வன்முறையை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாதிகள் அல்ல கொலை வெறியர்களுக்கு வயிற்றில் பாலை வார்த்தது போல் இருக்கும் இப்பொழுது நீங்கள் புரியும் பாராட்டுக்குறிய சமூக சேவையினால் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டு விடுவார்களோ என்ற கவலையில் அதே கூட்டத்திற்கு (பெயர் எல்லாம் தான் நீங்களே குறிப்பிட்டு இருக்கிறீர்களே) வயிற்றில் புளியை கரைக்கிறது.
//ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மீது வெறுப்பை உருவாக்கி, அதன் முலம் அரசியல் லாபம் தேடும் பாசிசக் கும்பலின் கருத்திற்குப் பலியாகிப் பலரும் அதுபோன்று பிரதிபலித்துள்ளது ஆபத்தானது.//
சரியாகச் சொன்னீர்கள்.
அப்fசலாக இருந்தாலும், மஹ்தனியாக இருந்தாலும், மோடியாக இருந்தாலும், தாராசிங்காக இருந்தாலும்,வேறு யாராக இருந்தாலும், குற்றம் செய்திருந்தால் தண்டனை தரப்படத்தான்வேண்டும் என்பதில் முஸ்லிம்களும் வேறுபடுவதில்லை.
ஆனால், முஸ்லிமாக இருப்பதாலேயே எவரும்/எதுவும் தாக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதில் பாசிசசக்திகள், அதிலும் வலைப்பதிவுகளில் உள்ள உயர்சாதிசக்திகள் (மட்டுமே) முனைப்பாக இருந்துவருகின்றனர். என்ன காரணம்?
ஆரம்பிச்சுட்டானுங்க இங்கயும் வந்து அத்துவானி , மோடினு மோள ஆரம்பிச்சுட்டானுங்க.
Post a Comment