Friday, June 06, 2008

நேபாள தேர்தல்: ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்!

ஆனந்த விகடனில் "நேபாள தேர்தல்" குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நேர்காணல் வெளிவந்துள்ளது.

நேர்காணல் கண்டவர்: மு.வி.நந்தினி.






தெளிவாக படிக்க படத்தைக் "கிளிக்" செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.

1 comment:

Anonymous said...

மிகவும் நகைச்சுவையான கருத்துக்கள் சிலவற்றை விகடனிடம் உதிர்த்திருக்கிறீர்கள்.
நேபாளத்தில் நடந்தது இனப்போராட்டம் அல்ல. அங்கு நடந்தது முடியரசுக்கு எதிரான
மக்கள் எழுச்சி. ஈழத்தில் நடப்பது இரு இனங்களுக்கிடையேயான போராட்டம்.
அவர்கள் குடியரசு வேண்டிப் போராடினார்கள். இவர்கள் தனிநாடு வேண்டிப் போராடுகிறார்கள்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சமாதானத்துக்கான கதவுகளைத் திறந்தே
வைத்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு சுனாமி இடைக்கால உதவி கூட
செய்ய விரும்பாத பேரினவாதக் கட்சிகள்.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைவரும்.
அவர்களைத் தான் சிங்களவரும் வாக்குப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
பேசிப் பேசி காலம் போய் ஏமாந்து தான் அவர்கள் ஆயுத வழிக்கே போனார்கள்.

உங்கள் கருத்து எப்படி என்றால் ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலகட்டங்களில்
இந்தியர்கள் சிலர் ஈழத்துக்காரர்களிடம் காந்திய வழியில் போராடியிருக்கலாம்,
அதற்குத் தான் நாங்கள் ஆதரவளிப்போம் என உளறிக் கொண்டிருந்ததைப் போன்றது.
அவர்கள் எதிரிகள் எப்படிப் பட்டவர்கள், வரலாறு என்ன, எதனாற் தள்ளப்பட்டார்கள்,
எவ்வளவு பேர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியாமல்..

ஆரம்பத்தில் தமிழ் ஈழ ஆதரவு அது இது என்று கத்திக் கொண்டிருந்தவர்கள்
பிற்பாடு உலக அரங்கில் கொஞ்சம் பேரும் வெளிச்சமும் வந்தவுடன்
பெனாத்துவதைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறோம்.

நன்றி அனைத்திற்கும், உங்கள் ஆலோசனைகளுக்கும் சேர்த்து!

- ஈழத்தான்