Wednesday, July 11, 2007

ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்

ஆனந்த விகடன் இதழில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நேர்காணல் வெளிவந்துள்ளது.
நேர்காணல் கண்டவர்: டி.அருள் எழிலன்.
புகைப்படங்கள்: கே.ராஜசேகரன்.

குறிப்பு: தெளிவாக படிக்க படத்தைக் கிளிக் செய்யவும்.
இணையதளத்தில் கோ.சுகுமாரன் நேர்காணல் குறித்த விவாதம்

26 comments:

அதி அசுரன் said...

தோழரே
இராஜ்குமாரை மீட்கும் குழுவில் மணி அண்ணன் பெயர் விடுபட்டுள்ளதே. மறந்துவிட்டீர்களா? சொல்லவில்லையா? விகடனின் விடுதலா ?

அதிஅசுரன்
11.07.07

அருள் குமார் said...

நல்லதொரு நேர்காணல். ஆனந்த விகடனிலேயே படித்துவிட்டேன்.

தகவலுக்கு: இந்த நேர்காணல் குறித்த பெரும் விவாதம் ஒன்று இங்கே நிகந்துகொண்டிருக்கிறது.

Anonymous said...

Comrade Sugumaran,

Very interesting piece of article. Thanks and congratulations to ananda vikatan for publishing these kind of articles.

கோ.சுகுமாரன் said...

//இராஜ்குமாரை மீட்கும் குழுவில் மணி அண்ணன் பெயர் விடுபட்டுள்ளதே. மறந்துவிட்டீர்களா? சொல்லவில்லையா? விகடனின் விடுதலா ? //

திரு. அதி அசுரன் அவர்களே,

கொளத்தூர் மணி பெயரை நான்தான் சொல்லவில்லை.

//இந்த நேர்காணல் குறித்த பெரும் விவாதம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.//

திரு. அருள் குமார் அவர்களே,

நீங்கள் சொன்ன பிறகுதான் அந்த விவாதத்தைப் பார்த்தேன். படித்தேன். மிக்க நன்றி.

vathilai murali said...

விகடனில் நானும் படித்தேன். தங்கள் முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

Mr.sukumaran

I differ in Death Penalty and other thing in your article is ok. Also I appreciate ananda vikatan.

சிவபாலன் said...

வாழ்த்துக்கள்

வெற்றி said...

அன்பின் சகோதரர் சுகுமாரன்,
மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தில் பலராலும் படிக்கப்படும் ஏடுகளில் உங்கள் போன்றோரின் செவ்விகள் வருவதால் உங்கள் அமைப்பின் நோக்கங்கள், கொள்கைகள், மற்றும் சீரிய பணிகளைப் பல தமிழர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தங்களின் பணிகள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தங்களின் மகத்தான பணிக்கு என்னாலான உதவிகளைச் செய்ய நான் தயாராக உள்ளேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நன்றி.

கோ.சுகுமாரன் said...

திரு. வெற்றி அவர்களுக்கு,

தங்களின் ஊக்கமும், நம்பிக்கைக்கும் என் நன்றி.

Thangamani said...

தங்களது பணி பற்றிய கட்டுரை விகடனில் வந்ததன் மூலம் பல வாசகர்களை அடைந்திருக்கும். அது மனித உரிமைகள் பற்றிய சிறு தூண்டலையாவது இளைஞர்கள் இடையே ஏற்படுத்தினால் நலம்.

நன்றி!

Anonymous said...

இது உங்களுக்கான ஒரு சமூக அங்கீகாரம். வாழ்த்துக்கள்.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

இது உங்களுக்கான ஒரு சமூக அங்கீகாரம். வாழ்த்துக்கள்.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

நான் நினைத்தைவிட நீங்கள் உயர்ந்த மனிதர்.


வாசுகி
தமிழ் ஈழம்

லக்கிலுக் said...

ம்ம்ம்.... வாழ்ந்தால் உங்களைப் போல வாழவேண்டும் நண்பரே!

Zen said...

அன்புள்ள தோழர் சுகுமாரன்

விகடனில் உங்களைப் பற்றியக் கட்டுரையைப் படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் சமூகப் பணி தொடர வாழ்த்துகிறேன்.

அன்புடன்
செ.ச.செந்தில்நாதன்

Zen said...

அன்புள்ள தோழர் சுகுமாரன்

விகடனில் உங்களைப் பற்றியக் கட்டுரையைப் படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் சமூகப் பணி தொடர வாழ்த்துகிறேன்.

அன்புடன்
செ.ச.செந்தில்நாதன்

ஜாலிஜம்பர் said...

வாழ்த்துக்கள் தோழர்.

இந்தியா போன்ற பல இனங்கள்,பல மொழிகள் உள்ள ஒரு நாட்டில் புரட்சி வெற்றியடையாது என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.

மக்கள் சக்தியை திரட்டவும்,அவர்களையும் பங்குபெற வைக்கவும் முடிந்த அண்ணா,கலைஞர் போன்றவர்களும் அதிலிருந்து பின்வாங்க இது தான் காரணம் என்று நினைக்கிறேன்.

மயிலாடுதுறை சிவா said...

உங்களின் பேட்டி விகடனில் முன்னரே படித்து விட்டேன். பாராட்டுகள் பல..

நான் அடுத்த முறை தமிழகம் வரும் பொழுது உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...

விசாலாட்சி மூர்த்தி said...

நல்ல நேர்காணல்

Anonymous said...

மனிதனாக வாழ்ந்ததால் பல இடர்கள். உங்கள் எழுத்தில் உங்கள் உள்ளம் பளிச்செனத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

கும‌ர‌ன்

த‌மிழ் ஈழ‌ம்

மலைநாடான் said...

சுகுமாரன்!

உங்கள் நேர்மையின் நிமிர்விது. இன்னும் நீள நடக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

Anbudaya Sugumaran,

Your life is meaningful. I wish you to continue your service to uphold Human Rights without compromise.

I will meet you while I come to Tamilnadu.

Thanks.

S.Jasmin, London.

கானா பிரபா said...

வணக்கம் தோழரே

விகடனை வாங்கி உங்கள் கருத்துக்களை உள்வாங்கினேன். மிக்க நன்றி.

Anonymous said...

////இராஜ்குமாரை மீட்கும் குழுவில் மணி அண்ணன் பெயர் விடுபட்டுள்ளதே. மறந்துவிட்டீர்களா? சொல்லவில்லையா? விகடனின் விடுதலா ? //

திரு. அதி அசுரன் அவர்களே,

கொளத்தூர் மணி பெயரை நான்தான் சொல்லவில்லை. //

இதற்கு ஏதேனும் குறிப்பான காரணம் உண்டா? விருப்பமிருந்தால் சொல்லுங்கள்..

கோ.சுகுமாரன் said...

திரு. அதி அசுரன் அவர்களே,

கொளத்தூர் மணி பெயர் விடுபட்டதற்கு குறிப்பானக் காரணம் எதுவுமில்லை. நேரில் பேசும் போது சொல்கிறேன்.

நன்றி.

செங்களம் said...

வணக்கம் தோழரே...
மரண தண்டனை என்னும் இழிவைத் துடைத்தெறிதல் இந்நூற்றாண்டின் முதல் பணி என்பதை மக்களிடம் இன்னும் வலிமையாக எடுத்துக் கூற வேண்டும்.
அதிகாரமும் கீழ்புத்தியும் கொண்ட காவல்துறையிடம் சிறிதும் அஞ்சாமல் சட்டம் பேசுதலே அவர்களைக் கிலி கொள்ளச் செய்யும் என்பதையும் புரிய வைக்க வேண்டும்.