தலித் மக்கள் சுதந்தரத்தை மீட்டெடுப்போம் - கருத்துப் பட்டறை
அழைப்பிதழைப் பெரிதாக்கிப் படிக்க படத்தைச் சொடுக்கவும்.
3 comments:
Anonymous
said...
http://jeyamohan.in/?p=600 இதற்கான எதிர்வினைகளையும் ஜெயமோகன் தளத்தில் காணலாம். இதில் உங்கள் நிலை என்ன?. இதை ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா? ஒன்றும் தெரியாது என்று ஒதுங்குவீர்களா.வரலாற்றை கிறித்துவர்கள் திரிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு நடுநிலை வேடம் போட்டால் உங்களுக்கு இந்த்துவ வரலாற்று புரட்டல்களை விமர்சிக்க அருகதை கிடையாது. இது அ.மார்க்ஸ், வ.கீதா, ராஜதுரை உட்பட பலருக்கும் பொருந்தும்.
3 comments:
http://jeyamohan.in/?p=600
இதற்கான எதிர்வினைகளையும் ஜெயமோகன் தளத்தில் காணலாம்.
இதில் உங்கள் நிலை என்ன?.
இதை ஆதரிக்கிறீர்களா இல்லை
எதிர்க்கிறீர்களா? ஒன்றும் தெரியாது
என்று ஒதுங்குவீர்களா.வரலாற்றை
கிறித்துவர்கள் திரிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு நடுநிலை
வேடம் போட்டால் உங்களுக்கு
இந்த்துவ வரலாற்று புரட்டல்களை
விமர்சிக்க அருகதை கிடையாது.
இது அ.மார்க்ஸ், வ.கீதா,
ராஜதுரை உட்பட பலருக்கும்
பொருந்தும்.
நீங்கள் எழுச்சிப்பாடல்கள் பாடுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே... :)
அன்பு நண்பர் சுந்தரராஜன் அவர்களுக்கு, வணக்கம்.
எனக்குச் சாதாரணப் பாடல்களே பாடத் தெரியாது. இதில் எழுச்சிப் பாடல்கள் எப்படிப் பாடப் போகிறேன். தவறுதலாகப் போட்டுள்ளார்கள்.
எப்படியோ என்னையும் பாடகராக்கிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்கு நன்றி...
Post a Comment