
அன்புத் தோழர் அருணபாரதி - சத்யா ஆகியோர் திடீரென 23.09.2010 அன்று திருமணம் செய்துக் கொண்டனர். அருணபாரதி கூறியுள்ளது போல் 'பெற்றோர் எதிர்ப்புகளை மீறி, புரோகித முறை மறுத்து, தாலி மறுத்து சுயமரியாதை திருமண முறையில், எளிமையாக நடந்த' இத்திருமண வரவேற்பு நிகழ்வில் என்னால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது வருத்தம் தான்.
இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ள அருணபாரதி - சத்யா ஆகியோருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!
2 comments:
வாழ்த்துக்கு நன்றி தோழர்..!
அருணபாரதி-சத்யா,
இல்லற வாழ்க்கை இனிதே அமைய
வாழ்த்துகள்.
Post a Comment